ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில், வாகனத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று புலிகளை காட்டும்போது புலி தாக்கி ஒருவர் உயிரிழப்பு.
உத்தரகாண்டில் ஜிம் கார்பெட்தேசிய பூங்கா இந்த மாதம் நவம்பர் 15ஆம் தேதி தான் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஜங்கில் சஃபாரி எனப்படும் வாகனத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வனப்பகுதியை சுத்தி …