TikToker ஒருவர் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பேரழிவு நிகழ்வுகளைப் பற்றி எச்சரித்துள்ளார்.
TikTok இல் @radianttimetraveller ஆக இருக்கும் Eno Alaric 900000-க்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். இவர், எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் குறித்த கணிப்புகளை அவ்வபோது வெளியிட்டு பரபரப்பை கிளப்பை வருகிறது. நமது கிரகத்திற்கு வேற்றுகிரகவாசிகள் வருவது, இரட்டைக் கோள்கள் பூமியுடன் மோதுவது மற்றும் …