ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்கள் உடனடியாக தங்களுடைய ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தவிட்டுள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால் அவர்களுடைய ரேஷன் கார்டு உடனடியாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காகவே அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி, …