உடலுக்குத் தேவையான சத்துக்கள் மற்றும் பிற கனிம சத்துக்களையும் அளிப்பதில் பழங்கள் தான் அதிக அளவில் உதவுகிறது. ஆனால் இதனை தவறான முறையில் உட்கொள்வதால்சில பக்கவிளைவிற்கு உள்ளாகின்றனர். பழங்களை எப்போதும் மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பழங்களை கடினமான சில உணவு பொருட்களுடன் சேர்த்து எடுக்கும் போது, அது விரைவில் செரிமானம் ஆகாமல் வயிற்றிலேயே நீண்ட நேரம் இருந்து விடுகிறது. மேலும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் கடினமாக்குகிறது. […]