நாம் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ சுகாதாரமான வசிப்பிடம் அவசியம். சுகாதாரமான வசிப்பிடம் என்பது வீட்டை சுற்றி மட்டுமின்றி உட்புற சுகாதாரமும் தான். கொளுத்தும் வெயில் காலத்தில் கூட வீட்டை சுத்தமாக வைத்திருக்க முடியும். ஆனால் மழைக்காலத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மிக கடினமான காரியம். துணிகளை காய வைப்பதில் தொடங்கி பூச்சிகள் வீட்டில் …