fbpx

இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.. கோயில்களின் நாடு என்றும் இந்தியா அழைக்கப்படுகிறது.. இந்தியாவில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைகள் பல உள்ளன.. அந்த வகையில் காட்டிற்கு நடுவே நட்சத்திர வடிவில் அமைந்துள்ள மஞ்சராபாத் கோட்டையை பற்றி தற்போது பார்க்கலாம்.

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் அமைந்துள்ள திப்பு சுல்தானின் காலத்தில் கட்டப்பட்ட மஞ்சராபாத் கோட்டை …