இரவு நன்றாக உறங்காமல் இருந்து காலையில் சோர்வாக உணர்ந்தால் அது இயல்பான ஒன்றுதான். ஆனால் இரவில் நன்றாக உறங்கிய பின்பும் காலையில் சோர்வாக உணர்வது மற்றும் வேலையில் ஆற்றல் குறைவது போன்ற பிரச்சனைகள் பலருக்கு இருக்கும். இது எதனால் ஏற்படுகிறது இந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என்று பார்ப்போம்.
இது தொடர்பான நிபுணர்களின் கருத்துப்படி …