திருச்செங்கோடு புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கந்தம்பாளையத்தை சேர்ந்த கவின்குமார் என்பவர் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3. 40 மணியளவில் பயங்கர வெடி சத்தத்துடன் கூடிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கடையிலிருந்து பொருட்கள் அனைத்தும் சிதறி வெளியே விழுந்துள்ளது. மேலும் கடை முழுவதும் சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக கடையில் …