fbpx

Tirupati landslide: திருப்பதியில் இடைவிடாது பெய்துவரும் மழையால் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் பக்தர்கள் கவனமுடன் செல்லவேண்டும் என்று அறுவுத்தப்படுகிறது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி நகர்ந்த காரணத்தால் ஆந்திராவில் திருப்பதி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்ந்ததுள்ளது. …