திருப்பூர் அய்யம்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் இயங்கி வந்த ஒரு தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால், சம்பவ இடத்திற்கு உடனடியாக …