திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள படவேடு பகுதியில் நிலத்தகராறு காரணமாக, இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக 20க்கும் அதிகமானோர் ராணுவ வீரர் பிரபாகரன் என்பவரின் மனைவியை தாக்கியதில் ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தி வேலூர் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராணுவ வீரர் பிரபாகர் வெளியிட்ட வீடியோவில் நிலப்பிரச்சனையின் காரணமாக, தன்னுடைய மனைவியை ஏராளமான நபர்கள் தன்னுடைய மனைவியை கத்தி மற்றும் […]