fbpx

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்கள் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி : இந்தப் பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகிய கல்வியில் (Master’s degree in the field of Psychology or Counselling) முதுகலை …

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் 15 வயதான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு பெற்றோர் இல்லாததால், இவர் தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அதிக நேரம் இன்ஸ்டாகிராமில் செலவிடும் சிறுமிக்கு, திருவண்ணாமலை அடுத்த நாவக்கரை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் …

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் …

திருவண்ணாமலை பேகோபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் 36 வயதான கோபி. ஆட்டோ டிரைவரான இவரது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். அப்போது திருவண்ணாமலையில் உள்ள கவரிங் நகை கடையில் வேலை செய்த 29 வயது பெண் சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமான நிலையில், …

Mini Tidel Park: தமிழகத்தில் தற்போது சேலம், விழுப்புரம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் தற்போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் …

திருவண்ணாமலையில் 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் அருந்திய நிலையில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குளிர்பானம் தயாரிக்கப்படும் ஆலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கனிகிலுப்பையை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் – ஜோதிலெட்சுமி தம்பதி. இவர்களுடைய 6 வயது மகள் காவியா அருகில் உள்ள கடையில் …

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இந்ததிட்டத்தில் சேர விரும்பும் பெற்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, “பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசுக் கொலையை ஒழிக்கவும், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்தவும், சிறு குடும்ப முறையை ஊக்குவிக்கவும் 1992ம் ஆண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், …

ஸ்ரீபதி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, பழங்குடியின பிரிவை சார்ந்த பெண். இவர் தனது நீதிபதி கனவை மெய்ப்பித்திருக்கிறார். பழங்குடியின சமூகத்தில் வந்த முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை இவர் பெற்றிருக்கிறார். விரைவில் ஆறு மாத நீதிபதி பயிற்சிக்கும் செல்லவிருக்கிறார்.

திருவண்ணாமலையில் இருக்கும் ஜவ்வாது மலையை அடுத்து இருக்கும் புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி. இவர் …

திருவண்ணாமலை அருகே, துக்க நிகழ்ச்சிக்கு வந்தபோது இறந்தவரின் உடலை வைக்கும் ப்ரீசர் பாக்ஸில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, ஷாக் அடித்து, தூக்கி வீசப்பட்ட 15 உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், கக்கனூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி, எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு, …

நாள்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் கை கொடுக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டாலும், அந்த நடவடிக்கைக்கு இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கான சக்தி இல்லை என்றே கருதப்படுகிறது.

அந்த வகையில் தான் தற்போது திருவண்ணாமலையில் …