திருவண்ணாமலையில் உள்ள பே கோபுர தெருவில் வசிப்பவர் ரவிக்குமார் இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இவருடைய மகள் தர்ஷா அந்த பகுதியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார் இந்த நிலையில் நேற்று முன்தினம் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டனர்.
அதில் மாணவி தர்ஷா 589 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் …