டைட்டானிக், தி ஓமன் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் டேவிட் வானர், புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 80.
70களின் நடுப்பகுதி முதல் 80 களின் நடுப்பகுதி வரை திரை வாழ்க்கையில் உச்சத்தில் இருந்த டேவிட் வார்னர், ‘The Omen’ என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.. பின்னர் 1978 ஆம் ஆண்டு ‘Holocaust’ …