தமிழகம் முழுவதும் நாளை மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள், அதனைச்சார்ந்த பார்கள், எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்களை சார்ந்த பார்கள்,எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள், எப்எல் 3(ஏ) மற்றும் எப்எல்3 (ஏஏ) …