fbpx

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வருடம் சென்னை மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 8,94,264 மாணவ/மாணவியர் பங்கேற்றிருந்தனர். இவர்களில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 …

10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகிறது. மாணவர்கள் சிரமமின்றி எளிதாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்த நிலையில் வீட்டில் இணைய வசதி இல்லாத மாணவர்கள் தேர்வு முடிவுகளை …

ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு …