சென்னை, கோவை உள்ளிட்ட 7 மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வை-ஃபை சேவை வழங்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.. 2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை இ பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறார்.. அப்போது பேசிய பல்வேறு துறைகளிலும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.. 2023-24 தமிழக பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் : கைத்தறி மேம்பாட்டுக்கு ரூ.20 கோடியில், […]