fbpx

சேலம்‌ மாவட்டத்தில்‌ மகளிர்‌ பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவு சங்கம்‌ அமைத்திட தாட்கோ மூலம்‌ மானியம்‌ வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் : ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மக்களின்‌ பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்தின் கீழ்‌ 50 உறுப்பினர்களைக்‌ கொண்ட மகளிர்‌ கூட்டுறவு பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ அமைக்க சேலம் மாவட்டத்திற்கு …