fbpx

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவது 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தீபாவளியையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவது 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மட்டும் 11,176 …