தமிழ்நாட்டை பொறுத்தவரையில், இதுவரையில், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளனர். அந்த சாதனைகளின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறதே தவிர, ஒருபோதும் குறைந்தபாடில்லை.
ஒருவர் உயிரிழப்பது, இயற்கையான மரணமோ, அல்லது விபத்துகளின் மூலமாக மரணமோ, இறப்புகள் எப்படி இருந்தாலும், உயிரை இழந்தவர்கள் உடல் உறுப்புகள் தானம் மூலமாக, இந்த உலகத்தில் மீண்டும் அவர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். …