தமிழகத்திற்கு புதிய தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது
இந்திய தேர்தல் ஆணையம் MSME செயலாளர் அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்துள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி, சத்யபிரதா சாஹூவுக்குப் பதிலாக நியமிக்கப்படுகிறார். முன்னதாக, 2002 பேட்ச் தமிழ்நாடு கேடரின் ஐஏஎஸ் …