தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து ஆணிஅஃ பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மேலும் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தராவது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ராஜாராமன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக …