தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 900 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 900 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 1,812 ஆசிரியா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணையில்; 2008-09, 2009-10 மற்றும் 2010-2011 ஆம் கல்வியாண்டுகளில் நிலையுயர்த்தப்பட்ட உயர்நிலை …