புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் .
ஊட்டியில் நடைபெற்று வரும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களும் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி; தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்து விட்டதாக ஆளுநர் கூறுகிறார். ஆளுநர் எத்தனை கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். …