fbpx

2023-ம் ஆண்டுக்கான முதலமைச்சரின் காவல் பதக்கம் ஆறு பேருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்து சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு முதல்வர் காவல் பதக்கங்கள் சுதந்திர தின விழாவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டுக்கான முதல்வர் காவல்பதக்கங்கள் பெறுவதற்கு, தமிழகம் முழுவதும் இருந்து ஆறு பேர் தேர்வு …

பெண்கள் மற்றும் குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைகாரர்கள் மற்றும் 16 …

தமிழக காவல்துறை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு …