fbpx

பொது மக்களின் மனுக்களுக்கு 3 நாளில் ஒப்புதல் கொடுத்து, ஒரு மாதத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தலைமை செயலாளர் அரசு செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறை ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் …

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் ஒருங்கிணைந்து மின்சாரம் தடைபட்ட இடங்கள் / தெருக்களைக் கண்டறிந்து, மீதமுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

இது குறித்து தலைமைச் செயலாளர்களின் தொல்ல செய்தி குறிப்பு; புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், நகரின் ஏனைய பகுதிகளிலும் சாலைகள்/தெருக்கள் மற்றும் திறந்தவெளிகளை போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்திய …