fbpx

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வேலை பார்க்கும் தமிழகத்தின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு சிறப்பு பேருந்து வசதிகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இதன் படி பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜனவரி 12 முதல் 14 தேதிகளில் தமிழகம் முழுவதிலும் 19,484 …