தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ரெக்கார்ட் கிளர்க் அசிஸ்டன்ட் மற்றும் செக்யூரிட்டி பணிக்கான வேலைகளில் 160 காலியிடங்கள் உள்ளன அவற்றை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் திறமையுமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்புகளில் […]