தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் நாளை முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கடந்த 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு (CBSE/ICSE- உட்பட) நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் …