டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாடு அரசின் பணிகளில் 18 துணை ஆட்சியர், 26 துணை காவல் கண்காணிப்பாளர், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர், 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் உள்ளிட்ட 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் …