தலைமைச் செயலகப் பணிக்கான எழுத்து தேர்விற்கான ஹால்டிக்கெட் இணையப்பக்கத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி குருப் ’5 ஏ’ வில் அடங்கிய உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (விரித்துரைக்கும் வகை) வருகின்ற 18-ம் தேதி காலை மற்றும் மாலையில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு […]

குரூப்-2 & 2A முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 17.11.2022 முதல் 16.12.2022 வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்‌-2 & 2& முதல்நிலைத்‌ தேர்வு முடிவுகளின்படி முதன்மைத்‌ தேர்வுக்கு அணுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது அசல்‌ சான்றிதழ்களை […]