fbpx

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாகவுள்ள 957 சாலை ஆய்வாளர் பணிகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்.

தமிழ்நாடு சார்ந்த பல்வேறு அரசு பணிகளுக்கு ஆள்சேர்ப்பு தேர்வுகளை நடத்தி வரும் டிஎன்பிஎஸ்சி சாலை ஆய்வாளர் பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், பணியிட விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான …

குரூப்-4 காலி பணியிடங்கள் தொடர்பாக சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2024-ம் ஆண்டு குரூப்-4 தேர்வில் போதுமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா என்று தொடர்ந்து கேள்விகள் வருகின்றன. 2022-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வு மூலம் 2020-21, 2021-22, 2022-23 ஆகிய …

861 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நவம்பர் மாதம் போட்டித்தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

டிப்ளமா மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், உதவி வேதியியலர், உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து), திட்ட உதவியாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2), வரைவாளர் (கிரேடு-3), விடுதி …

குரூப்-1சி முதல்நிலைத் தேர்வுக்கு ஜனவரி 13-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பள்ளிக்கல்வித்துறையில் 11 மாவட்ட கல்வி அலுவலர் (குரூப்-1சி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு தகுதியானவர்கள் 2023 ஜனவரி 13-ம் தேதி …

குரூப்-2 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்திலும், குரூப்-4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்திலும் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2A முதல்நிலை தேர்வு கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 11,78,163 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1,83,285 …