fbpx

6 ஆங்கில நிருபர் பதவிகள் மற்றும் 3 தமிழ் நிருபர் பதவிகள் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ளது. டி.என்.பி.எஸ்.சி. இந்த பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த செப்டம்பர் 13-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் மாதம் 12-ந்தேதி வரை பெறப்பட்டன.

இந்த தேர்வு டிசம்பர் 21 அன்று சென்னை தேர்வு மையத்தில் …