டிஎன்பிஎஸ்சி சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வு அட்டவணை அடுத்தவாரம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு துறைகளுக்கு ஆட்சேர்ப்பு பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மேற்கொண்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி சார்பில் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தி, அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.…