சென்னை விமான நிலையத்தில் தரை தளப் பணிகளுக்கு மேலும் இரண்டு புதிய தனியார் ஏஜென்சிகள் நியமிக்கப்படுவதால் 4000 பேருக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள புறப்பாடு, தரை இறங்குவது மற்றும் பயணிகளின் உடைமைகள் வருவது ஆகியவற்றின் கால தாமதங்கள் ஏற்படாது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் …