நாளைய தினம் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அட்சய திருதியை முன்னிட்டு முன்கூட்டியே தங்கத்தின் விலை மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழக்கமாக காலை 9 மணிக்கு மேல் தங்கத்தின் விலை மாற்றப்படும் இந்த நிலையில் இன்று காலை 7. 29 மணி அளவிலேயே மாற்றப்பட்டுள்ளது.ஆகவே அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை முன்கூட்டியே […]