திருவண்ணாமலை அருகே, துக்க நிகழ்ச்சிக்கு வந்தபோது இறந்தவரின் உடலை வைக்கும் ப்ரீசர் பாக்ஸில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, ஷாக் அடித்து, தூக்கி வீசப்பட்ட 15 உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், கக்கனூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி, எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு, …