fbpx

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக சரிந்து இருப்பது நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் …

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையே நீடித்து வருகிறது. பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது. நேற்றுமுன்தினம் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. இருப்பினும் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து …

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை கடந்த சில நாட்களாக திடீரென குறைந்தது. இதற்கான காரணத்தையும், தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பதையும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு 22 கேரட் தங்கம் ரூ. 6900ஐ …

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5850 விற்கப்பட்டது, ஒரு சவரன் தங்கம் ரூ.46,800க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து …

சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையால் மக்கள் கவலையில் இருந்தனர், அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையாக இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, 45,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், …

பண்டிகைக்காலம் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. எதிர்வரும் நாட்களில் சுப முகூர்த்தங்கள், தீபாவளிப் பண்டிகை என விசேஷங்கள் வரவுள்ள சூழலில், தங்கம் விலை இனி உயரும் என்றே …

சென்ற சில தினங்களாகவே இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது தங்கத்தின் விலை 45 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகின்ற நிலையில், தற்போது 45 ஆயிரத்திற்கு கீழே குறைந்திருக்கிறது.

நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 216 அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண …

தங்கத்தின் விலை கடந்த ஒரு வார காலமாக இறங்கு முகமாக இருந்த நிலையில் கடந்த 2️ தினங்களாக மறுபடியும் அதன் நிலை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்திருக்கிறது தங்கத்தின் விலை.

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு …

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற தாழ்வுகளுடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை 160ரூபாய் உயர்ந்து ரூ.39,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச முதலீட்டாளர் பாதுகாப்பு கருதி …

கடந்த 2 நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை வெகுவாக குறைந்து காணப்டுடுகிறது. நேற்று ஒரு கிராம் Rs.4,700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும், குறைந்து Rs.4,685 க்கு குறைந்துள்ளது.

ஒரு சவரன் நேற்று Rs37,600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று Rs37,480 அளவிற்கு குறைந்து விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒருகிராமுக்கு Rs 15-ம், …