மேற்கு சிக்கிமில் உள்ள யாங்தாங் தொகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர், மேலும் 3 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. வேகமாக ஓடும், கொந்தளிப்பான வெள்ளத்தில் அதிகாரிகள் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நிற்பதை பார்க்க முடிகிறது. உள்ளூர் கிராமவாசிகள் மற்றும் மீட்பு பணியாளர்களுடன் இணைந்து, வெள்ளம் சூழ்ந்த ஹியூம் நதியின் மீது தற்காலிக மரக்கட்டை பாலம் […]