தொடர் மழை காரணமாக விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக டிசம்பர் 2 வரை மலை இருக்கும் என சென்னை வானிலை மைய்யம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் …