படுக்கையில் அதிக நேரத்தை செலவிடுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. ஆம், நமது போர்வை அல்லது படுக்கை விரிப்புகளில் மில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் பூஞ்சைகள் வளர்கிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், நமது படுக்கை விரிப்புகள் மற்றும் படுக்கை தலையணைகளை விட நமது வீட்டின் கழிப்பறைகள் …
toilet seat
Ragging: கொச்சியில் 14 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், தனது மகனை ராகிங் செய்து அடித்து துன்புறுத்தி தற்கொலை செய்ய தூண்டியதாக தாயார் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியின் திரிபுனிதாரா பகுதியில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்பின் 26வது மாடியில் இருந்து குதித்து 15 வயதான மிஹிர் …
Urine: நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை அலட்சியம் செய்வதை தவிர்க்க வேண்டும். நீண்ட காலமாக உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் புறக்கணித்தால், பல கடுமையான பிரச்சனைகளின் ஆபத்து அதிகரிக்கும். உடலில் ஏற்படும் மாற்றங்களில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் அடங்கும். சிறுநீர் கழித்த உடனேயே மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று பலமுறை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். …
கழிப்பறை இருக்கைகளுடன் ஒப்பிடும்போது உங்கள் மார்ட்ஃபோன்களில் பாக்டீரியாவின் அளவு அதிகமாக இருப்பதை சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. UK-ஐ தளமாக கொண்ட MattressNextDay இன் கருத்துக்கணிப்பில், பெரும்பாலான ஸ்மார்ட்போன் சாதனங்களில் சூடோமோனாஸ் ஏருகினோசா தொற்றுநோயை உண்டாக்கும் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. இது பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதை தெளிவுபடுத்துகிறது.
ஸ்மார்ட்போன்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு …
கொரோனா பரவலுக்கு பிறகு, அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவுவது, மாஸ்க் அணிவது போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் புதிய ஆய்வில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது… அமெரிக்காவை தளமாகக் கொண்ட waterfilterguru.com என்ற இணையதளத்தின் சமீபத்திய ஆய்வின்படி, …