இந்திய ரிசர்வ் வங்கியின் கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் விதிமுறைகள் அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வருகின்றன.. இதனால், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான விதிகள் அடுத்த மாதம் முதல் மாறும்.. ரிசர்வ் வங்கியின் புதிய டோக்கனைசேஷன் வழிகாட்டுதல்களுக்கான முந்தைய காலக்கெடு ஜூலை 1 ஆகும், இருப்பினும், பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு பிரதிநிதித்துவங்களின் பின்னணியில் …