fbpx

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டில் 36 சுங்கச் சாவடிகளில் …

தமிழ்நாட்டில் இரவோடு இரவாக சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஏற்கனவே, சுங்கச்சாவடிகளை கைவிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து …

புவி ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு அடிப்படையிலான தடையற்ற சுங்கவரி வசூல் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்க ஒரு ஆலோசகரை அரசு நியமித்துள்ளது. முதற்கட்டமாக ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான மின்னணு சுங்கவரி வசூல் முறையை தேசிய நெடுஞ்சாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் முன்னோடித் திட்டமாக எஃப்ஏஎஸ் குறியீட்டுடன் கூடுதல் வசதியாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய …