fbpx

விநாயகர் சதூர்த்தி விழாவை ஒட்டி சுங்கச் சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா அரசு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கொங்கன் வழித்தடங்களில் உள்ள சுங்க சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் செப்டம்பர் 19ஆம் …

சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் காத்திருப்பு நேரம் குறித்த விவரங்களை நேரடியாக அறிந்துகொள்ள மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, வாகனங்கள் சுங்கச்சாவடிகளை நெரிசலின்றி கடந்து செல்ல ஏதுவாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின்(என்ஹெச்ஏஐ) ‘இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனம் லிமிடட் (ஐஹெச்எம்சிஎல்)’ – ‘ஜிஐஎஸ்’ தொழில்நுட்பத்தின் …

இந்தியாவில் நெடுஞ்சாலை போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பிற்காக டோல்கேட் அமைக்கப்பட்டு ஃபாஸ்டாக் முறையில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூர் மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஃபாஸ் டாக்கிற்கு பதிலாக சேட்டிலைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டணம் வசூல் செய்யும் முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட இருக்கிறது.…