தற்போது, ஃபாஸ்டேக் இல்லாதவர்கள் சுங்கக் கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்தி வருகின்றனர். இருப்பினும், இனிமேல் சுங்கக் கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்த முடியாது. இதுவரை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு தனி வழிகள் இருந்த நிலையில், இனி ரொக்கமாகச் செலுத்துபவர்களுக்கும் தனி வழிகள் உள்ளன. ஆனால், ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் செலுத்துவது முற்றிலும் தடை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.. இது தொடர்பாக மத்திய அரசு ஒரு புதிய விதியைக் கொண்டுவர […]

