சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கி.மீ.க்குள் வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு கட்டணம் இல்லை என்ற புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.. ஒவ்வொரு சுங்கச்சாவடியை கடக்கும் போதும் குறிப்பிட்ட கட்டணத்தை வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டும்.. எனினும் அவ்வப்போது இந்த டோல் கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகளுக்கு இது பெரும் தலைவலியாக மாறி உள்ளது.. இந்த நிலையில், சுங்கச்சாவடிக்கு […]