Accident: பிலிப்பைன்ஸில் சுங்கச்சாவடியில் வரிசையாக நின்றுக்கொண்டிருந்த வாகனங்கள் மீது வேகமாக சென்ற பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டார்லாக் நகரில் உள்ள சுங்கச்சாவடி …