Tomato juice: இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக முடி உதிர்வும் அடங்குகிறது. இதில் உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர இயற்கை வைத்தியமாக தக்காளி சாற்றைப் பயன்படுத்தலாம். இதில் தக்காளி சாற்றை முடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.
இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை …