பொங்கல் பண்டிகையையொட்டி அதிகளவு மக்கள் காய்கறிகளை வாங்கியதால் பச்சை காய்கறிகளின் விலை உச்சத்தை அடைந்தது. அனைத்து காய்கறிகளின் விலையும் இரு மடங்கு அதிகரித்தது. ஏற்கனவே ஒரு கிலோ 30 ரூபாய்க்கு வாங்கிய காய்கறிகள் ஒரு கிலோ 80ரூபாயை தொட்டது. இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் காய்கறிகளின் விலையானது …