fbpx

நாம் ஒவ்வொருவரும் சமையலுக்கு மிளகாய், உப்பு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்ப்போம். இவைதான் காய்கறிகளுக்கு நிறம் மற்றும் சுவையைத் தருகின்றன. குறிப்பாக, பலர் தங்கள் சமையலில் தக்காளியைச் சேர்க்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். உண்மையில், வைட்டமின் சி நிறைந்த தக்காளியை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு நன்மை பயக்கும்.

சிலர் சருமப் பராமரிப்புக்காக சூப்கள் மற்றும் …

தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. இந்தியாவில் ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்க, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக சமையலில் தவிர்க்க முடியாத  தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதாவது சில மாதங்களுக்கு முன்பு …

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 5 மாதத்திற்கு பிறகு தக்காளி விலை கிலோ 60 ரூபாயை எட்டியுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த சந்தைக்கு தினசரி வழக்கமாக 700 முதல் 800 லாரிகளில் …

தமிழகத்தில் தற்போது தற்காலியின் விலை வெகுவாக குறைந்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதாவது, தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காலநிலை மாற்றம் காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், காய்கறி விளைச்சல் பற்றாக்குறை காரணமாக, அனைத்து காய்கறிகளின் விலையும் …